hundred day program

img

நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேட்டை கண்டித்து போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை தாலுகா மற்றும் குன்னம்தாலுகா வேப்பூர் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது